விரைவில் பதில்.. (இன்ஷா அல்லாஹ்)
டிசம்பர் 2005, அல்ஜன்னத் இதழில் வெளியான "ஜகாத் சட்டங்களும் நவீன குழப்பங்களும் (ஜகாத் ஒரு மறு ஆய்வு)" என்ற நமது பதிலுக்கு, "ஜகாத் ஓர் ஆய்வு - விமர்சனங்களும் விளக்கங்களும்" என்ற தலைப்பில் ஜனவரி 2006 ஏகத்துவ இதழில் வெளியிட்டிருந்தார்கள்.
அபத்தங்கள், அறியாமைகள் நிறைந்த இவர்களின் விளக்கங்களையும் மற்றும் இருட்டடிப்பு செய்யப்பட்ட விமர்சனங்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் வகையில் பதில் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்ஃபோன்: 050-9746919 மின்னஞ்சல்: fazilbaqavi@gmail.com

<< Home