'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்
ஜகாத் சட்டங்கள்:: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்
"ஜகாத் கொடுத்து விட்ட எந்த ஒரு பொருளுக்கும் மீண்டும் ஜகாத் இல்லை" என்ற குழப்பமான கருத்தினை தவறான சான்றுகளை முன் வைத்து கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஒரு தனிமனிதர் மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். பல இடங்களில் இத்தனி நபரால் கூறப்பட்டதை மொத்தமாக ஒரே சி.டி.யில் தொகுத்து பரவலாக அதை வினியோகித்தும் வந்தனர். குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக இவ்வாறு கருத்துக் கூறிவருவதையும், அதனைப் பரப்புவதற்காக ஒரு சிறிய கூட்டமே பாடுபடுவதையும் அறிந்த நான், இதனை முறியடிக்கும் விதமாக சுமார் கடந்த பத்து மாதத்திற்கு முன்பு அவர்களின் ஆதாரங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தாயிஃப் நகரில் தமிழ் வெள்ளி மேடையின் மூலம் மக்கள் மன்றத்தில் பல வாரங்களாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். மேலும்..

<< Home