tag:blogger.com,1999:blog-179226942007-04-12T23:44:35.197-07:00ஃபாஜில் பாக்கவி டாட் காம்Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-17922694.post-1164135205901558652006-11-21T10:48:00.000-08:002006-11-21T10:53:25.903-08:00பி.ஜே.வுடனான விவாத ஒப்பந்தம்20.11.2006 அன்று கையெழுத்தான விவாத ஒப்பந்தம் விவாத ஒப்பந்த நாள் அன்று எடுக்கப்பட்ட வீடியோNoor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1147189861859265302006-05-09T08:42:00.000-07:002006-05-09T08:51:01.883-07:00சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டது யார்?சவூதியின் சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தது யார்? பல் வேறு மதங்களை, மொழிகளை கொண்ட பல நாட்டு மக்களும் தங்களது இவ்வுலக வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் செல்வம் கொழிக்கும் சவூதி அரேபியாவுக்கு வந்து பல்வேறு வேலைகள செய்து வருகின்றனர். இவர்களில் இறைவனையும், மறுவுலக வாழ்வினையும் குறித்து ஒன்றும் அறியாதவர்களாக பலர் உள்ளனர். அவற்றை மறுப்பவர்களும் உண்டு. இறைவனும், மறுமையும் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1146470183257206272006-05-01T00:53:00.000-07:002006-05-01T00:56:23.266-07:00ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?பெண்களின் ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு? பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்று: ஓர் ஆண் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது குறித்து இறைத் தூதர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியலாம் என்று ஆண்களின் ஆடை அளவில் PJ அவர்கள் மாற்றிப் பேசினார். இன்று: பெண்கள் கரண்டைகால் வரைதான் ஆடை அணியவேண்டும் அதற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்று பெண்களின் ஆடை விஷயத்தில் மாற்றிப் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1141496488313933432006-03-04T10:19:00.000-08:002006-03-04T10:21:28.370-08:00மரியாதைக்குரிய T.N.T.J. விவாதக்குழுவிற்குபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விவாதக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய சகோதரர் மவ்லவி அப்துன்னாஸிர் அவர்களின் மேலான கவனத்திற்கு நூர் முஹம்மது எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). பூரண ஈமானுடனும், முழு உடல் ஆரோக்கியத்துடனும் இம்மடல் உங்களை சந்திக்கட்டும். T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள், கடந்த 10-02-2006 வெள்ளிக் கிழமை அன்று Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1141371103130635222006-03-02T23:28:00.000-08:002006-03-02T23:31:43.146-08:00'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்ஜகாத் சட்டங்கள்:: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள் "ஜகாத் கொடுத்து விட்ட எந்த ஒரு பொருளுக்கும் மீண்டும் ஜகாத் இல்லை" என்ற குழப்பமான கருத்தினை தவறான சான்றுகளை முன் வைத்து கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஒரு தனிமனிதர் மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். பல இடங்களில் இத்தனி நபரால் கூறப்பட்டதை மொத்தமாக ஒரே சி.டி.யில் தொகுத்து பரவலாக அதை வினியோகித்தும் வந்தனர். Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1139147082604124632006-02-05T05:40:00.000-08:002006-02-05T05:44:42.633-08:00விரைவில் பதில்.. (இன்ஷா அல்லாஹ்)டிசம்பர் 2005, அல்ஜன்னத் இதழில் வெளியான "ஜகாத் சட்டங்களும் நவீன குழப்பங்களும் (ஜகாத் ஒரு மறு ஆய்வு)" என்ற நமது பதிலுக்கு, "ஜகாத் ஓர் ஆய்வு - விமர்சனங்களும் விளக்கங்களும்" என்ற தலைப்பில் ஜனவரி 2006 ஏகத்துவ இதழில் வெளியிட்டிருந்தார்கள். அபத்தங்கள், அறியாமைகள் நிறைந்த இவர்களின் விளக்கங்களையும் மற்றும் இருட்டடிப்பு செய்யப்பட்ட விமர்சனங்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் வகையில் பதில் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1137958250482116192006-01-22T11:27:00.000-08:002006-01-22T11:36:55.290-08:00அரைக்கால் டவுசரில் தொழுகையா? (ஆய்வு)ஓர் ஆண் தொழுகையில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடையின் அளவு குறித்து கவன ஈர்ப்புச் சட்டம் ஒன்றை சமீபகாலத்தில் வெளியிட்டு இவர்கள் நடத்தும் விண் டீ.வியில் தொடை தெரிய ஆடும் டான்ஸுகளுக்கு இவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கவும், மேலும் வித்தியாசமான கோணத்தில் ஒரு கருத்தைக் கூறி, அதை பரபரப்புச் செய்திகளாக (Sensenational News) பத்திரிக்கை மற்றும் சி.டிகளில் வியாபார நோக்கில் வெளியிட்டு, சந்தடிசாக்கில் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1136353066778311362006-01-03T21:28:00.000-08:002006-01-03T21:44:23.566-08:00அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -2To print/read Part 1 & 2 Click here நகைகளுக்கு ஜகாத் உண்டு என்போர் எடுத்து வைக்கும் சான்றுகள்: பெண்கள் அணியும் நகைகளுக்கும் ஜகாத் உண்டு என்போர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கிறார்கள். 1) ( وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ)(التوبة: من الآية34) (يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1135406218966891342005-12-23T22:35:00.000-08:002006-01-01T05:47:06.070-08:00மகனின் சாதுரியம் (சிறுகதை)விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்! தனது மனைவி ஆயிஷாவிற்கு வாங்கிய புடவைக்காக ஜவுளிக் கடையில் கொடுத்த சிறிய துணிப் பை அவர் கையில். அதில் வறுமையையும், சோகங்களைப் பறைசாற்றும் சில கந்தலான மாற்றுத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1135406125491691292005-12-23T22:33:00.000-08:002006-01-01T05:51:11.923-08:00வட்டி ஒரு கொடூரமானது"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள். தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1134588243632796902005-12-14T11:21:00.000-08:002005-12-14T11:24:03.650-08:00மறுப்பு வெளியிட நினைப்போருக்கு!மறுப்பு வெளியிட நினைப்போரின் கவனத்திற்கு! ஏகத்துவ மாத இதழான அல் ஜன்னத், ஜகாத் குறித்த சிறப்பு செய்திகளைத் தாங்கி கடந்த டிசம்பரில் வெளியானது. சிலர் சமீபகாலமாக வெளியிட்டு வரும் குழப்பமான செய்திகளைத் தோலுரித்துக் காட்டும் விதத்தில் தக்க சான்றுகளுடன் சரியான மறுப்பாக அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ். மறைக்கப்பட்ட பல உண்மைகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன. இந்நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரைக்கான Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1133626982763553122005-12-03T08:19:00.000-08:002005-12-03T20:16:19.486-08:00அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -1இப்பக்கத்தை எளிதாக அச்செடுக்க இங்கு சொடுக்கவும். தங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ, (ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்) அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை. ஆனால், பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1133367888285339252005-11-30T08:22:00.000-08:002005-11-30T08:24:48.316-08:00அவர்கள் உங்கள் சகோதரர்கள் (சிறுகதை)நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார். அங்கு ஒரு சோதனை! உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட 6வயது முதல் 14வயது வரை உள்ள சிறுவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1132147965752455532005-11-16T05:29:00.000-08:002005-11-16T07:36:27.550-08:00உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குவதேன்?பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளத் தயங்குவதேன்? ஜகாத் குறித்து ஒரு சிறிய ஆய்வு நூலை இணையத்தில் வெளியிட்டிருந்தேன். ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் எனக் கூறிவருவோரின் வாதத்தில் உள்ள முரண்பாடுகள், இறைத்தூதரின் பெயரால் கூறப்பட்ட பொய்கள் ஆகியவற்றை அதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். "துஹ்ரத்தன் லில் அம்வால்" (ஜகாத் பொருளைத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129932459932260312005-10-21T15:01:00.000-07:002005-11-01T06:12:14.823-08:00ஜகாத் ஒரு மறு ஆய்வு - அட்டவணைஒரே சொடுக்கில் அத்தனை பக்கங்களையும் படிக்கவும், அச்செடுக்கவும் வசதியாக உள்ள கோப்பினை பெற்றுக்கொள்ள இங்கு சொடுக்குங்கள். 1] ஜகாத் ஒரு மறு ஆய்வு - முன்னுரை 2] அடிப்படைத் தூண் ஜகாத் 3] இவர்கள் கூறும் ஆதாரங்கள் 3-1] திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று 4] நபித்தோழரின் கூற்றை மறுப்பதேன்? 5] பலவீனம் என்பதற்கான சான்றுகள் 6] விடுபட்டுள்ளார் என்பதே சரியானது 7] மற்றொரு கோளாறு 8] Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931960060912662005-10-21T14:58:00.000-07:002005-10-21T14:59:20.063-07:0024] முரண்பாடுகள்முரண்பாடு-1 வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுபவர்களால், ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும் என்பதை சான்றுடன் நிரூபிக்க முடியவில்லை. அதனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். வருடா வருடம் வழங்க வேண்டும். கணக்குப் பார்க்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும் என்று பலவாறு கூறுகின்றனர். கணக்குப் பார்க்கும் போதுதான் ஜகாத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931898524853602005-10-21T14:55:00.000-07:002005-10-21T14:58:18.526-07:0023] உண்மைக்குப் புறம்பானவைகள்ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என குர்ஆனிலோ நபிமொழியிலோ கூறப் படவில்லை என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறியதால் அதனை மறைக்க அது போன்ற உண்மைக்கு புறம்பான பல தகவல்ளைக் கூற வேண்டிய நிர்பந்தமும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு உண்மைக்கு புறம்பான எத்தனை தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர், எவ்வாறெல்லாம் முன்னுக்குப் பின் முரண்பட்டு Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931741540502212005-10-21T14:54:00.000-07:002005-10-21T14:55:41.546-07:0022] உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறைஇந்நபி மொழியை உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை. வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் இந்நபி மொழியை நபித்தோழர்களின் நடை முறைகளும் உறுதி செய்கின்றன. நபித் தோழர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை அறியும் முன், நபி(ஸல்)அவர்களின் ஆட்சி காலத்திலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலத்திலும் ஜகாத் வழங்கும் முறை எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதை சற்று அறிந்து கொள்வோம். நாம் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931592711851402005-10-21T14:50:00.000-07:002005-10-21T14:53:12.723-07:0021] அபூதாவூதில் இடம் பெற்ற பலவீனமானதா?அபூதாவூதில் இடம் பெற்ற இந்நபி மொழி பலவீனமானதா? "வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்" என்று நபி மொழியில், அபூ தாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரீக் அல்கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமா னவர்கள் இடம் பெற்றுள்ளதால், அவற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. (வருடா வருடம் ஜகாத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931153641546982005-10-21T14:44:00.000-07:002005-10-21T14:54:08.463-07:0020] வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்சான்றாய்வு -7 ஒரே பொருளுக்கு வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும் 'ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்பட வில்லை. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என ஒரு ஹதீஸை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்' என சவால் விட்டுப் பேசி வருகிறார்கள். ஒரு லட்சம் என சவால் விட்டுப் பேசி விட்டதால் அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாக அர்த்தமாகிவிடாது. வருடாNoor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129931052698513632005-10-21T14:42:00.001-07:002005-10-25T11:32:20.196-07:0019] எளிமையான(?) சட்டம் கூற வேண்டுமா?சான்றாய்வு -6 எளிமையான(?) சட்டம் கூற வேண்டுமா? ஜகாத் வருடா வருடம் இல்லை என்போர் கூறும் இன்னொரு துணைச் சான்று இதோ! 'மீண்டும் மீண்டும் ஜகாத் கொடு' என்று சட்டம் கூறுவதனால்தான், விரைவிலேயே பிச்சைக்காரர்களாக மாறிவிடுவோமோ என பயந்துதான், ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவது இல்லை. "ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடு" என்று சட்டத்தை எளிமையாக்கினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129930956211224572005-10-21T14:42:00.000-07:002005-10-21T14:42:36.213-07:0018] வறுமை குறித்து அச்சுறுத்துவது யார்?இறைவழியில் செலவு செய்தால் வறுமை வந்துவிடும், பிச்சைக் காரர்களாகிவிடுவீர்கள் என அச்சுறுத்துவது யார் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு தெளிவாக இனம் காட்டுகிறது. الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلاً وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ) (البقرة:268) "(தர்மம் செய்வதால்) வறுமை ஏற்படும் என ஷைத்தான் உங்களை பயமுறுத்துகிறான். வெட்கக் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129930914741319932005-10-21T14:41:00.000-07:002005-10-21T14:41:54.746-07:0017] வளர்ச்சியே ஏற்படுகிறதுஜகாத் வழங்குவதால் செல்வத்தில் வளர்ச்சியே ஏற்படுகிறது ஜகாத் வழங்குவதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்று குர்ஆனிலும், நபி மொழியிலும் நிறையவே இடம் பெற்றிருக்கும் போது, இவர்கள் ஏன் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தர்மம் செய்வதால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்பதைப் பறைசாற்றும் சான்றுகள் இதோ! مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129930862143301542005-10-21T14:40:00.000-07:002005-10-21T14:41:02.146-07:0016] பல்டி அடிக்காதீர்!வருடா வருடம் ஜகாத் கொடு என்று சொல்லும் போது மட்டும், ஒருவன் தன்னிடம் உள்ள பொருளாதாரத்தை ஒன்றுமே செய்யாமல் அப்படியே வைத்திருந்து வெகுவிரைவிலேயே பிச்சைக்காரனாகிவிடு வான் என்று கூறியவர்கள், அடுத்த நிமிடத்திலேயே இதற்கு முரணாகப் பேசி பல்டி அடிக்கிறார்கள். அதாவது, ரூ 10 இலட்சம் வைத்திருப்பவன் முதல் வருடம் ரூ 25 ஆயிரம் ஜகாத் கொடுத்து விட்டு, அடுத்த வருடம் கணக்கு பார்க்கும் போது ரூ 20 இலட்சம் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17922694.post-1129930817281331672005-10-21T14:39:00.000-07:002005-10-21T14:40:17.286-07:0015] பிச்சைக்காரனாகிவிடுவானா?சான்றாய்வு -5 தொடர்ந்து ஜகாத் வழங்கினால் பிச்சைக்காரனாகிவிடுவானா? 'தொடர்ந்து ஜகாத் வழங்கினால், விரைவில் வறுமை ஏற்பட்டுவிடும். ஜகாத் வழங்கி வந்தவன், பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாகிவிடுவான். பிச்சைக்காரனாக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது' என்ற இக்கருத்தினை தங்களின் வாதத்திற்கு சான்று போல கூறிவருகிறார்கள். இதற்கு சில உதாரணங்களையும் தவறான கணக்குகளையும் Noor Muhammad Fazil Baqavihttp://www.blogger.com/profile/12195544313181330662noreply@blogger.com